அனைவருக்கும் வணக்கம் உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் செயலி பயனர்களிடத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் செயலி என்றால் அது வாட்ஸ்அப் செயலிதான். இந்த வாட்ஸ்அப் செயலிக்கு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணமாகவே இருக்கின்றனர். அந்த வகையில் தங்களுக்காக புதிய ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதாவது தங்களுடைய புகைப்படத்தை ஸ்டிக்கராக உருவாக்கலாம். சரி வாங்க நம்ம போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக ஆக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
உங்கள் போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்ற வேண்டுமா?
